Sunday, October 1, 2017

அபூர்வமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் ரகசியங்கள்

அபூர்வமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் ரகசியங்கள்...

சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.

நமது உடலை, நமது உணர்வுகளை, நமது உறக்க நிலையை, அவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ் மூலம் நாமே கட்டுப்படுத்தலாம். அது எப்படி என இனி காணலாம்....

ஆழ்ந்த தூக்கம் வராமல் தவிப்பவரா நீங்கள், உறங்க வேண்டி படுத்த பிறகு, உங்க இமைகளை வேகமாக இமைத்தால் ஒருசில நிமிடத்தில் உறக்கம் வந்துவிடும்.

குளித்து முடிக்கும் போது, ஷவரில் குளிர் நீரை திருப்பிவிடுங்கள். இந்த குளிர்ந்த நீர், சருமத்தில் இருக்கும் நுண் துளைகளை மூடிவிடும். இதனால் பாக்டீரியா, அழுக்கு சேர்வதை தடுத்து, பருக்கள் அதிகரிக்காமல் காக்கலாம்.

சிறுநீரை அடக்க முடியாமல் தவிக்கும் போது, அருகே பாத்ரூமும் இல்லை என்றால், ஏதாவது உங்களுக்கு பிடித்த திண்பன்டத்தை சுவைப்பது போல்  என்ன துவங்குங்கள். உங்கள் மூளையை திசைத்திருப்பி, சற்று நேரம் சிறுநீர் அவசரத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.

உறங்க செல்வதற்கு முன்னர் நீங்கள் படிக்கும் விஷயம், அதிகாலையில் அதிகமாக ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்.

உங்கள் நாக்கை பற்களின் பின் புறம் உறுதியாக வைப்பதால், தும்மலை தடுக்க முடியும்.

படுத்த பிறகும் உறக்கம் இல்லாமல், மயக்க நிலையில் மட்டுமே நீங்கள் இருக்கிறீர்கள் எனில், ஒருகாலை மட்டும் தரையில் படுபடி வையுங்கள். நல்ல உறக்கம் வரும்.

ஒற்றை தலைவலி இருந்தால், உங்கள் கைகளை குளிர்ந்த நீரில் வையுங்கள். இது, ஒற்றை தலைவலி குணமாக செய்யும்.

கொசு கடித்த இடத்தில் தொடர்ந்து அரித்துக் கொண்டே இருக்கிறதா? கொசு கடித்த இடத்தில் டியோடிரன்ட் தடவினால், அரிப்பை தடுக்க முடியும்.

முக்கியமாக வேலை செய்துக் கொண்டிருக்கும் போது தூங்கி, தூங்கி விளுகிரீர்களா? நன்கு மூச்சை இழுத்து, எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் மூச்சை அடிக்கி , வெளிவிடுங்கள். தூக்கத்தை தடுக்க முடியும்.

அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களா? உங்களை நீங்களே கிள்ளி கொள்ளுங்கள். சிரிப்பு நின்றுவிடும்.

மிகுந்த சோகத்தில் இருக்கும் நேரத்தில், எதையாவது எழுதி வையிங்கள். சோகம் குறைந்து, இலகுவாக உணர்வீர்கள்.

மிகுந்த மூக்கடைப்பு இருந்தால், உறங்கும் போது அருகே ஒரு வெங்காயம் வைத்துக் கொண்டு உறங்குங்கள். காலை மூக்கடைப்பு சரியாகிவிடும்.

தொண்டையில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற உணர்வு உண்டாகிறதா? உங்கள் காதை இதமாக தேய்த்துக் கொடுங்கள், இந்த உணர்வு நின்றுவிடும்.

அழுகையை அடக்க வேண்டுமா? உங்கள் கண்களை அகல விரித்து, இமைக்காமல் வைத்திருங்கள் அழுகை நின்று விடும்.

-சித்தர்களின் குரல்.........

<<< Shared as received in Whatsapp >>>

சக்கரை நோயால் விரலை வெட்ட வேண்டாம்.

விரலை வெட்ட  வேண்டாம்.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என

ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

.சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸ்ப்பிடல்களின் தனித்திறமை.

 காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்.

அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனது தாயாருக்கு காலில் ஏற்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்பட்ட இடத்தில் விரல் கருப்பாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

 எனக்கு ஒன்று தோன்றியது.மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் ரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

 முடிவில் மரணத்தை தான் தழுவ வேண்டும். இதுதான் நிலை
இதற்கு கண்கண்ட மருந்து .

ஆவாரம்_இலை

இந்த இலையை அம்மியில்/மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிட வேண்டும்.

 இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இது எனது தாயாருக்கு
என் கையாலே செய்து,
அந்த புண்கள் ஆறிய பிறகு நான் பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள்.
இதை அதிகம் பகிா்ந்து பலாின்
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!

நன்றி   : Parimala Devi
Dr Kala GH, Sengottai.

Message as received forwarded
பள்ளத்தூர் சாரதி

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள்

பகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் .....  ....              


 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

<<< Shared as received in Whatsapp >>>

விபூதியை நெற்றியில் பூசுவது எப்படி?

விபூதியை மறந்தும் கூட இந்த விரலால் தொடாதீர்கள் தீமை ஏற்படுமாம்!

கடவுள் தரிசனத்தின் பிரசாதமான விபூதியை எடுக்க நாம் பயன்படுத்தும் விரல்களை பொருத்து தீமைகள் மற்றும் நன்மைகள் உள்ளது.

  • கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால், அது தீராத நோயை ஏற்படுத்தும்.
  • ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசிக் கொள்வதால், பொருட்கள் நாசமாகும்.
  • நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால், நிம்மதியின்மை உண்டாகும்.
  • மோதிர விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டால், அது மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
  • சுண்டு விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் வைத்தால், அது கிரக தோஷத்தை ஏற்படுத்தும்.
  • மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொண்டால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.


விபூதியை நெற்றியில் பூசுவது எப்படி?
வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்று கொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக் கொள்ள வேண்டும்.

<<< Shared as received in Whatsapp >>>

Thyroid.. கிட்னி.. இந்து உப்பு

இதோ அந்த பதிவு

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!

தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள்,
அதிக சிரமம் மற்றும் செலவு
creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும்,

அப்படி இந்த level உள் இல்லை என்றால்
கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,

பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும்
இதை சரி செய்ய எளிய வழி உண்டு.

நாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள் கிடைக்கும்,

ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய்
இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,

15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில்
உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் ,
அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை
செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்.

இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை

நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்,
ஒரு வயது குழந்தை முதல் முதியவர்
வரை சாப்பிடலாம்

இந்து உப்பு என்றால் என்ன ?….
இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி
எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளது.

இந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?

Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,

வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை
வாய் புண் ஆகியவை கேட்கும்

அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து
வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை
தவிர்த்து இந்து உப்பு சேருங்கள்
கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும்.

Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம

கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்க

கடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுகிறார்கள்
சந்தேக படமா சாப்பிடுங்க ,மேலும் தினமணி ஞாயிறு மணியில் ஆயுர்வேத நிபுணரும், பேராசிரியருமான எஸ்.சுவாமிநாதன்அவர்கள் எழுதிய இந்துப்பு பற்றிய கட்டுரையில் இருந்து சில விபரங்கள்..
.மனிதன் பயன்படுத்ததக்கது இந்துப்பு தான் என்கிறது ஆயுர்வேதம்.

1. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.
2 ஆண்மையை வளர்ப்பது.
3 . மனதிற்கு நல்லது..
4.வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்க வல்லது.இலேசானது.
5.சிறிதளவு உஷ்ணமுள்ளது.
6.கடலுப்பை உண்ணும் போது அது முடிவில் இனிப்பாக மாறிவிடும். அது விரைவில் சீரணமாகாது.

ஆனால் இந்துப்பு இதற்கு நேர்மாறானது. கடலுப்பினால் ஏற்படும் கெடுதலைக்கூட தடுத்து விடும்.எனவே நீங்கள் இந்துப்பு வாங்கி உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.

இப்படிக்கு,
M.கிருஷ்ணமூர்த்தி,
ஆரோக்கிய விழிப்புணர்வு மையம்,
கல்பாக்கம்.

<<< Shared as received in Whatsapp >>>

தாஜ்மஹல் பற்றி ....

தாஜ்மஹல் பற்றி ....

இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot. The so called Mogul rule is the biggest fraud of Indian history என்கிறார் அவரது The History of India as told by its Historians என்னும் புத்தகத்தில்.

நாம் முகலாயர்களால் கட்டப்பட்டது என நம்பிக் கொண்டிருக்கும் அத்தனை கட்டிடங்களும் அது தாஜ்மஹாலாக இருந்தாலும், தில்லி செங்கோட்டையாக இருந்தாலும், ஜூம்மா மசூதியானாலும், குதுப்மினாரானாலும் அல்லது எந்த முஸ்லிம்களால் கட்டப்பட்டவை எனப்படும் கோட்டைகள், மசூதிகளானாலும் சரி. அவை ஹிந்து அரசர்களால் கட்டப்பட்டவையே என ஆதாரங்களுடன் எடுத்து விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

முகலாயர்கள் ஹிந்து அரசர்களால் கட்டப்பட்ட அரண்மனைகள் அல்லது ஆலயங்களின் மேல்பகுதியில் மட்டுமே மாற்றங்களைச் செய்து அதனைத் தாங்கள் கட்டியதாகக் காட்டிக் கொண்டார்கள். உதாரணமாக தாஜ்மஹாலில் செதுக்கப்பட்டிருக்கும் குரானிய எழுத்துக்கள்.

பொ.யு. பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் உண்மையில் ராஜபுத்திர அரசரான ஜெய்சிங்கிற்குச் சொந்தமான "தேஜோ மஹாலயா" என்றழைக்கப்ட்டதொரு அரண்மனை (அதனை சிவன் கோவில் என்றும் கூறுவதுண்டு). ராஜா ஜெய்சிங், ஷாஜஹானுக்கு அடிபணிந்து கப்பம் கட்டி வந்தவர். ஷாஜஹான் அவரது மனைவி மும்தாஜின் மரணத்தை சாக்காக வைத்து அவரிடமிருந்து அந்த அரண்மனையை பிடுங்கிக் கொண்டார்.

ஷாஜஹானின்  "காதல்" மனைவியான மும்தாஜ் 1628-ஆம் வருடம் பாகல்பூரில் இறந்து அங்கேயே புதைக்கப்பட்டார். ஆறுமாதம் கழித்து அதனைத் தோண்டியெடுத்து "தாஜ் மஹால்" என்றழைக்கப்படுகிற அரண்மனையின் நிலவறையில் மீண்டும் புதைக்கப்பட்டார். அப்படியானால் தாஜ்மஹால் ஆறே மாதத்தில் கட்டிமுடிக்கப்பட்ட ஒன்றா என்ன? ஆனால் அதன் பின்னர் கிட்டத்தட்ட 22 வருட காலம் தாஜ்மஹால் மூடிக்கிடந்தது. ஷாஜஹான் அதில் இன்றைக்கு நாம் காண்கிற மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தார்.

தாஜ்மஹால் 1661-ஆம் வருடம் திறந்து வைக்கப்பட்டதாகக் கூறுவது மற்றொரு பொய். ஔரங்கஸிப் 1658-ஆம் வருடமே ஷாஜஹானை சிறையிலடைத்து விட்டார் என்பதனைக் கவனிக்கையில் அது ஒரு பித்தலாட்டம் என்று தெரியவரும். மேலும் ஷாஜஹான் ஒரு வடிகட்டின கஞ்சன். கிட்டத்தட்ட நூறு அறைகளும், சுரங்க வழிகளும் கொண்ட தாஜ்மஹாலைக் கட்டி முடிக்க அன்றைக்கே பல கோடி ரூபாய்கள் வேண்டும். அத்தனை பணத்தை செலவு செய்து ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜிற்காக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது பெரும் புளுகு.

அவரது அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஷாஜஹானுக்கும் அவரது மகளுக்கும் இருந்த தகாத உறவு நிரூபிக்கப்பட்ட ஒன்று. அப்படியாகப்பட்ட மனிதர் 25 வருடங்களாக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது அண்டப்புளுகுதான். ஆனால் அப்படித்தான் நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.

ஷாஜஹான் ஒன்றும் பணக்கார அரசருமல்ல. அவரது ஆட்சி அமைதியானதாகவும் இருக்கவில்லை. ஷாஜஹானின் 30 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் 48 போர்கள் நடந்தன. தாஜ்மஹாலில் நடந்த குரானிய வசனங்களைப் பொருத்தும் வேலைகளைக் கண்ட டாவர்னியர் என்கிற ஃப்ரெஞ்சுக்காரர் சாதாரண சாரம் கட்டுவதற்கு மரம் இல்லாமல் செங்கற்களைக் கொண்டு சாரம் கட்டியிருந்ததாகக் கூறுகிறார். இவ்வளவு செலவு செய்து தாஜ்மஹாலைக் கட்டுகிற ஷாஜஹானுக்கு மரம் வாங்கக் கூடக் காசில்லை என்பது ஆச்சரியம்தான்.

இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்ட எத்தனை திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்? எவ்வளவு வரைபடங்கள் வரைந்திருக்கப்பட வேண்டும்? அப்படி எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. ஷாஜஹான் தும்மினால் எழுதி வைக்கும் அவரது வரலாற்றாசிரியர்கள் ஒருவர் கூட இந்தக் கட்டிடம் கட்ட நிகழ்ந்த திட்டமிடல்களை, செலவுகளைக் குறித்து ஒருவார்த்தை கூட எழுதவில்லை. அப்படி எதுவும் நடந்திருந்தால்தானே எழுதி வைப்பார்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய கட்டிடக் கலையாக அறியப்படுகிற கும்மட்டங்கள் யாவும் ஹிந்துக் கட்டிடக்கலையே என்று ஆராய்ந்து முடிவிற்குக் வந்திருக்கிறார்கள். அவர்கள் அடைந்திருக்கும் முடிவான கருத்து.... ஹிந்துக்களின் கட்டிடக்கலையை கடத்தி தன்னுடையதாக பொதுவில் தெரிவித்துவிட்டார்கள் என்பது அவர்களின் இறுதியான முடிவு. (They, the mugals and muslims in general, hijacked the hindu architecture and announced it as their own)

இஸ்லாம் பரவத் துவங்கிய நாளிலிருந்து கொலையும், கொள்ளையும் மட்டுமே நடத்தி வந்தவர்களுக்கு தங்களுக்கென ஒரு கட்டிட பாணியை உருவாக்கிக் கொள்ள எங்கே நேரமிருக்கும்? தாங்கள் வென்ற இடங்களில் இருந்த கட்டிடங்களை தங்களுடையதாக அறிவித்துக் கொண்டார்கள். படையெடுத்து வந்த பெரும்பாலான முஸ்லிம்கள் படிப்பறிவில்லாதவர்கள். தாஜ்மஹாலைப் போன்றதொரு மாபெரும் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கற்பனையோ அதற்கான கணித அறிவோ இல்லதவர்கள்.

ஆனால் இந்திய அரசர்கள் காலம்காலமாக பெரும் அரண்மனைகளையும்,  பேராலயங்களையும் கட்டியவர்கள். அவர்களிடம் பணிபுரிந்த ஹிந்து கட்டிடக் கலைஞர்கள் பெரும் திறமைசாலிகள். இந்தியாவிற்கு வந்தேறிய மொகலாயர்களிடம் அவர்களைப் போன்றவர்கள் அறவே இல்லை. இன்றைக்கு இருக்கும் முஸ்லிம் கட்டிடக் கலைஞர்கள் கூட முன்னால் ஹிந்துக்கள்தான். ஷாஜஹானால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் அவர்கள்.

இந்திய வரலாறெங்கும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட சுவாரசியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரம்பத்தில் நான் இதையெல்லாம் நம்பவில்லை. ஆனால் இதன் பின்னணியில் செய்யப்பட்டிருக்கும் ஆராய்ச்சிகள் சாதாரணமானவையல்ல என்று உணர்ந்த பின்னர் மேலும், மேலும் படிக்கத் தூண்டியது.

நான் இதையெல்லாம் நேரம் செலவழித்து எழுதுவதால் என்ன பிரயோஜனம் என்றும் தெரியவில்லை. Probably I'm wasting my time.

<<< Shared as received in Whatsapp >>>

ஏசு கிறிஸ்தவ பாஸ்டர்கள்

----------------------------
பலமுறை படித்தாலும், என் மனதில் நீங்கா இடம் பிடித்த பதிவு இது.

இப்படி கேள்வி கேட்டு மடக்கி இருந்தால் எத்தனையோ லக்ஷக்கணக்கான பேர் ஹிந்துக்களாகவே இன்று வரை இருந்திருப்பார்களே!!!!!!!
-----------------------------
நேற்று சிலர்  கிறிஸ்தவ பாஸ்டர்கள் என்று அறிமுக படுத்திகொண்டு என்னிடம் ஒரு பிட் நோட்டீசை கொடுத்து படித்து பாருங்கள் என்றார்...

அதில்..  ""மனம் திரும்புங்கள்...
தேவன் பாவிகளுக்கு சமீபமாயிருக்கிறார் என்று தலைப்பிடப்  பட்டிருந்தது""

யார் பாவிகள்..?  என்று கேட்டேன்...!

நாம் தான் என்றார்..! 

நாம் என்றால் நானுமா..?   என கேட்டேன்..

ஆம்..என்றார்

நான் என்ன பாவம் செய்தேன் என்றேன்...!

மனிதர்கள் பிறந்ததே பாவத்தினால் தான் என்றார்..!

உங்கள் மத கோட்பாடுபடி மனிதர்களை படைப்பது யார்...?என்றேன்..!

ஏசு என்றார்..

அப்படியானால் இந்த பாவபட்ட மனிதர்களை மீண்டும் மீண்டும் ஏசு ஏன் பிறக்க செய்கிறார் ..?

அவர்... ஙே...ஙே...ஙே... நெளிந்தார்.
----———----------------------
சரி ஏன் பாவபட்ட மனிதர்கள் என்று சொல்கிறீர்கள்???
என்று கேட்டேன்..!

அது சாத்தான் செய்த சதி என்றார்..!

சாத்தானா..? எப்படி..? நான் கேட்டேன்..!

ஆதாம் ஏவாள் பாம்பு கதையை சொன்னார்..!
கவனமாக கேட்டுவிட்டு..

சாத்தான் எப்பொழுது தோன்றினான்...?
இயேசுவுக்கு பின்னாலா..? முன்னாலா..?

பின்னால் என்றால் ஏசு தானே சாத்தானை பிறப்பித்திருக்க வேண்டும்..?

ஏன் சத்தானை பிறப்பித்தார்...?
அவர் இடை மறித்து கொண்டு..

இல்லை இல்லை ...
ஏசு சாத்தானை பிறப்பிக்க வில்லை...என்றார்..!

அப்படியானால் ஏசுவுக்கு முன்னால் சாத்தான் உருவானானா..?? என கேட்டேன்...

எனது அடுத்த கேள்வியை அவர் யூகித்து...
அவர் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது..!

நான் தொடர்ந்தேன்...
ஏசுவுக்கு முன்னால் சாத்தான் வந்தானென்றால்...

அந்த சாத்தானை படைத்தது யார்..?
அந்த பாவாடைக்கு வேர்த்து விட்டது..

உளற ஆரம்பித்தார்...
நான் விட வில்லை...
அப்படியானால் அங்கே இன்னோரு படைப்பாளியா..? என்றேன்...

வாய் மூடினார்..!
மீண்டும் நான்...

பைபிளை உங்களுக்கு கொடுத்தது யார்..? என்றேன்..!
தேவன் என்றார்...!

யார் தேவன்..?
ஏசு என்றார்..!

அதில் ஏன் ததேயு...
யாகோபு...மத்தேயு...
சொன்னதாக போட்டிருக்கின்றது...
தேவன் நேரடியாக சொன்னதாக எதுவும் இல்லையே..?

 அப்படியானால் அவர்கள் உங்கள் தேவனை விட அறிவாளிகாளா..?

இல்லை அவர்கள் உங்கள் ஏசுவின் குருக்களா..?
என்றேன்..!

கிளம்ப எத்தனித்து விட்ட...
அவர்கள் ஏசுவின் சீடர்கள் என்றார்..!

பின் ஏன் சீடர்கள் சொன்னதை பைபிளில் போட்டிருக்கிறார்கள்..?
அப்படியானால் சீடர்கள் சொன்னதை வேறு யாரோ ஒருவர் எழுதியது தானே பைபிள்..?
ஆம் என்றார்..

பின் ஏன் நீங்கள் தேவன் கொடுத்தது என்று சொன்னீர்கள்..? என்றேன்..!

சுவற்றில் சாய்ந்து விட்டு...
 தப்பு தான் என்றார்..!

பைபிள் யார் எழுதியது என்று தெரியுமா என்றேன்..!
தெரியாது சொல்லுங்கள் என்றார்..

அனைவரும் வாரத்திர்க்கு ஒரு நாள் சர்ச்-க்கு ஏன் செல்ல வேண்டும் என்று தெரியுமா என்று கேட்டேன்...!

தெரியாது... அதையும் சொல்லுங்கள் என்றார்..!

 அனைத்தையும் நான் சொன்னால் உங்கள் மூளை வேலை செய்ய வேண்டாமா..?

தேடி பார்த்து படித்து சிந்தித்து தெளிவடையுங்கள் என்று கிளம்பினேன்..!

மறையும் வரை கையில் நோட்டீஸை பிடித்த வண்ணம் பார்த்து கொண்டே நின்றார்..!

நாங்களெல்லாம் யாரு???
உங்க ஏசு பொறக்கிறதுக்கு முன்னாடியே
வானத்துல  எத்தனை கோள்கள் இருக்குன்னு பூமியிலிருந்து சொன்ன வம்சம் நாங்கள்...!!!!
இந்து வம்சம்டா ...

என் உடலை விட்டு உயிரே போனாலும் சிதறி கிடக்கும் இரத்தம் சொல்லும்டா நான் இந்து என்பதை...

 திமிரா சொல்லுவேன்டா...    நான் இந்து....🕉🕉🕉

என்  உயிர் போகும் நிலை வந்தாலும்  .. என் தாயையும் .. என் தாய்நாட்டையும் .. என்  தாய்நாட்டு கொள்கையும் .. யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் .. 💪🚩

<<< Shared as received in Whatsapp >>>

கலியின் ஆரம்பம்.

கலியின் ஆரம்பம்.


🐴 பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். ⚜அழகான குதிரையை அவனும் பார்த்தான். ⚜உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

#குதிரையின்_உரிமையாளரோ,

🐴 "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார்.
⚜சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

🐴 குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!

🐴 ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.

🐴 இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

🐴 சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

🐴 குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

🐴 துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.

🐴 நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

🐴 அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

🐴 "ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?

🐴 பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

🐴 சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

🐴 பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.

🐴 அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

🐴 அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள்  எல்லாரும் திகைத்தார்கள்.

🐴 "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.

#தர்மர்பதில்சொல்லத்_தொடங்கினார்..

☸ "தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன."

☸ அதை நினைத்துத்தான் நடுங்கினேன். "ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று விரிவாகக் கூறினார்.

☸ "உங்களிடம் கேள்வி கேட்டவன்
#கலி_புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில்
⚜பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்.
⚜ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள்.

☸ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

☸ ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

☸ அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.

☸ ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

☸ அடுத்து மூன்றாவது கேள்வியில்,
பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும்.

☸ அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள்.

☸ மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

☸ இதைத்தான், வேலி அப்படியே இருக்க,  பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

🚨கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

படித்தேன்!
பகிர்ந்தேன்!!

<<< Shared as received in Whatsapp >>>

தோஷங்களை நீக்கும் - மயில் இறகு 


மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு,
நிலைக்கவும் செய்யும்.

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்!!!

<<< Shared as received in Whatsapp >>>

Sunday, September 24, 2017

ஒரு குட்டி கதை

____
ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.

அப்போது, செருப்பு பிஞ்சுபோச்சு..
அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.

அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு.
புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...

காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.

அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.

அதற்கு அந்த வீட்டுக்காரர்
அந்த செல்வந்தரைப் பார்த்து...

ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.
நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்

சில ஆண்டுகள் கடந்தன...

ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார்.

 அவரின் இறுதி ஊர்வலம்  செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.

அப்போது நல்ல மழை.⛈

பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.

அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.
பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

[ அவ்வளவுதாங்க வாழ்க்கை ]___________

ஒரு பிஞ்சு போன செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது

வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...

(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை)

                    👡⚰👟

❌❌❌மீத்தேன் என்னும் எமன் ❌❌❌


அதிர்ச்சி அடையாமல் படிக்கவும்.
 இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...

மீத்தேன் என்னும் எமன்.  இன்று காலை தஞ்சையில்  காவேரி பாசன
 பகுதிகளை பாலைவனமாய் மாற்ற  கூடிய மீத்தேன்  எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை  மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய  கருத்தரங்கத்திற்கு செல்லும்  வாய்ப்பு கிட்டியது..ஏற்கனவே இது பற்றி அறிந்திருந்தாலும்  மேலும் அது பற்றிய விளக்கங்கள்  தெளிவாய் அறிய  வேண்டி கலந்துகொண்டேன்.

ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல்  அல்ல இது...அனைவரையும்  அதாவது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழிக்க கூடிய  கொடிய அரக்கன்  இது எனபது அறிந்து பெரும்  அதிர்ச்சியே ஏற்பட்டது.

அனைத்து நட்புகளுக்கும் நான்  வைக்கும்  வேண்டுகோள் ....பொறுமையாய்
 படித்து அறிந்து இதை முடிந்த  அளவுக்கு பகிருங்கள் என்பதே. முற்றிலும் பாலைவனமாய்  மாறப்போகும் தமிழகத்தின்  நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்  என்றும்  அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகும் மாவட்டங்கள்
 திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய  இரண்டும் தான் என்பதே நான்  இது வரை அறிந்த  விபரம்...உண்மை அதுவல்ல  என்பதை பல தகவல்களோடும் ,
நடந்த உண்மைகளோடும்  ஒப்பிட்டு இன்று நடந்த  கருத்தரங்கில் பொறியாளர்கள்  கூறியது மனதை பதைபதைக்க வைத்தது.

மீத்தேன் எடுக்க போகும் விபரம்  இங்கு இருப்போற்க்கே சரிவர தெரியாத
 ஒரு செய்தி என்பதே உண்மை..இதே கருத்தை இன்றைய  கருத்தரங்கிலும் பகிர்ந்தனர். இன்னும் அதிக அளவில்  இது மக்களை அடைய  வேண்டும்.. .எதிர்ப்பு வலுக்க  வேண்டும் என்றும் தெரிவித்தனர்.. எங்கேயோ போடப்போகும்  ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன  வந்தது என்று எண்ண வேண்டாம்  தோழமைகளே..

1.நிலத்தடியில் சுமார் 6000 அடி ஆழத்தில்  நிலக்கரியோடு இருக்கும்
 மீத்தேனை எடுக்க  நிலக்கரி இருக்கும் மட்டம்  வரை நிலக்கரிப் படிவத்தில்
 இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.

2.கடும் உப்பும், பிற மாசுகளும்  நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
 தாவர உயிரியல் மற்றும்  நுண்ணுயிர்களைக் கொல்லும்  ஆற்றல் வாய்ந்தது.

3.அதோடு நிலம் சுடுகாடாய்  மாறும்.

4.கடல் நீர் உள் நுழையும்.

5.நிலம் சுமார் 20 அடிகளுக்கு உள்வாங்கும்.

6.கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள்  சிதையும். நிலநடுக்கங்கள்  ஏற்படும் .

7.குடிநீர் , பாசன நீர் தரும்  நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்  போகும்.

8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும்  ஆழ்துளை குழாய் இட  பயன்படுத்திய ரசாயனங்கள், மீத்தேன் ஆகியவை கலக்கும். இச்செயல் முறை மண்ணையும், நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக  நாசம் செய்யும். ஒப்பந்தம் போட்டிருக்கும்  ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்  இடம் 691 சதுர
 கிலோமீட்டர் . ஆனால்  பாதிப்பு ஏற்படபோகும்  மூன்று மாவட்டங்களின்
 பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர்,  அதாவது 21 லட்சம் ஏக்கர்
 நிலங்களை நாசம் செய்யும்.

மொத்த ஆழ்துளை கிணறுகளின்  எண்ணிக்கை 2000. அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும்  மாவட்டங்கள் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூரும் தான். இதனால் காற்றும் மாசுபட  போவதால் அது ஒட்டுமொத்த
 தமிழகத்தையும் பாதிக்கபோகும் கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.
ஒட்டுமொத்தமாக  இப்பகுதி பாலைவனமாய் மாற  போவதால் 50 லட்சம் மக்களின்  வாழ்க்கை கேள்விக்குறியாய்  நிற்கிறது..சென்ற
 அரசு ஒப்பந்தத்தில்  கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும்
 போராட்டம் காரணமாய் இந்த  அரசு தற்காலிகமாய்  நிறுத்தி வைத்துள்ளது.

இந்த  ஒப்பந்தம் மட்டும் மீண்டும்  தொடர்ந்தால் ...............  தமிழகத்தை யாராலும் காப்பாற்  இயலாது. .அதற்கு முன் மக்கள்  விழித்தெழ வேண்டியது மிக  அவசியம் மற்றும் அவசரமும் கூட.

(ஒரு வேண்டுகோள் - ஷேர் செய்)
R.SARAVANAN.MA.BL.MPHIL.MBA.MLM.
 ADVOCATE.HIGH COURT.
 CHENNAI.
 PLEASE SHARE IT.
 THANK YOU.TAMILNADU

Unga kitta irukara ella groupkum anupunga plzzz.........

<<< Shared as received in Whatsapp >>>

நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி 


டாக்டர். அனிதா சைமன் (எம். டி. குழந்தை மருத்துவர்). நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

இந்த தகவலை தேவைப்படும் சிலருக்கு உதவ கீழேயுள்ள செய்தியை நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன்.

ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.

டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.

இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:

1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு:

ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.

இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

<தமிழில் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது>

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே


1.பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது.

2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது.

3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது.

4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது.

5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம்.

6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ஆதரவாக போராட்டம்.

7. சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிரா போராட்டம்.

8. இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு, மதசார்பிண்மைக்கு ஆதரவாக போராட்டம்.

9. பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு, ஊழலக்கு எதிராக போராட்டம்.

10.மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிரா போராட்டம்.

11. நீர்நிலைகளை எல்லாம் மாசு உண்டாக்கி அழித்துவிட்டு, நீருக்காதவராக போராட்டம்.

12. அரசிற்கு வரியே கட்டாமல், வளர்ச்சி எங்கே என்று கேட்டு போராட்டம்.

13. தவறு செய்தவர்களை தண்டித்தால், அடக்குமுறை,சர்வாதிகாரம்னு சொல்லி போராட்டம்.

அனைத்தையும் மக்களே செய்துவிட்டு
இந்தியாவை சில ஆண்டுகள் ஆட்சி செய்பவர்கள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சொல்லும் பொழுதுதான் வேடிக்கையாக உள்ளது.

தனி மனதின் ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே நிச்சயம் மாற்றம் பிறக்கும்.
😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....

கடைசியா பதிலைச்சொன்னான்.....
இதையெல்லாம் வித்து தான்.....
உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....
மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....
மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....
மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....
மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....
கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....
தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...

அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....

அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்....
யாரடா நீங்கள் ...? என்றேன்....

நாங்கள் தான் #அரசியல்வாதிகள் என்றார்கள்.....!!

*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!

<<< Shared as received in Whatsapp >>>

வெற்றி !!! தோல்வி!!!


✌ 4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

✌ 8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

✌ 12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

✌ 18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

✌ 22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

✌ 25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

✌ 30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

✌ 35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ 45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

✌ 50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ 55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

✌ 60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

✌ 65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ 70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ 75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

✌ 80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

     Be defeated to become victoriuos.

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

✌ அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..

✌ அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..

✌ துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..

✌ பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..

✌ சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..

✌ நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..

✌ ஆகவே தோற்று போ,

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி. வகுப்போம்..நன்றி.. 🙏

<<< Shared as received in Whatsapp >>>

Saturday, September 23, 2017

பிள்ளைக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட் வாங்கி  கொடுக்காதீர்கள்


👹என்றுமே கெட்டு போகாத கெமிக்கல்👹

👹இது ஒரு சுவையூட்டி மட்டும் தான்😋

👧🏻குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியம் அற்றது ❌

❌ஹார்லிக்ஸ்,👹

❌பூஸ்ட், 👹

❌காம்ப்ளான்,👹

❌பீடியாசூர், சத்து மாவே அல்ல...❌


இதுதான் உண்மை.  * நம் பாரம்பரிய சத்தான சத்து💪 மாவு..*


💪இதை தயாரிக்கும் முறை:

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

தேவையான பொருட்கள்:
  1. ராகி 2 கிலோ 
  2. சோளம் 2 கிலோ
  3. நாட்டு கம்பு 2 கிலோ 
  4. பாசிப்பயறு அரை கிலோ 
  5. கொள்ளு அரை கிலோ 
  6. மக்காசோளம் 2 கிலோ
  7. பொட்டுக்கடலை ஒரு கிலோ 
  8. சோயா ஒரு கிலோ 
  9. தினை அரை கிலோ 
  10. கருப்பு உளுந்து அரை கிலோ 
  11. சம்பா கோதுமை அரை கிலோ
  12. பார்லி அரை கிலோ 
  13. நிலக்கடலை அரை கிலோ 
  14. மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ 
  15. ஜவ்வரிசி அரை கிலோ 
  16. வெள்ளை எள் 100 கிராம் 
  17. கசகசா 50 கிராம் 
  18. ஏலம் 50 கிராம் 
  19. முந்திரி 50 கிராம் 
  20. சாரப்பருப்பு 50 கிராம்
  21. பாதாம் 50 கிராம் 
  22. ஓமம் 50 கிராம் 
  23. சுக்கு 50 கிராம் 
  24. பிஸ்தா 50 கிராம் 
  25. ஜாதிக்காய் 2 
  26. மாசிக்காய் 2
💪செய்முறை :
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.

தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

💪பயன்கள்:

🎭1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.

🎭2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

🎭3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

🎭4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

🎭5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

🎭6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

🎭7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

🎭8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

👉குறிப்பு:  5 மாதம் கெடாது.

🎭1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.

🎭2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.

👉குறிப்பு :

 காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

📲பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்....💪🥛😋

யுனிவர்சல் மனித உரிமை பாதுகாப்பு கழகம் ( UHRPC )

<<< Shared as received in Whatsapp >>>

ஒரு குருவி இரண்டு மரம் 


ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இருந்தது!! 🌳🌳
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 மரத்திடம் கேட்டது
மழை காலம் தொடங்க☁ இருப்பதால்
நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது

முதலில் இருந்த மரம் முடியாது என்றது
😣😣😣😣😣😣😣😣

அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது
😌😌😌😌😌😌😌

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் 🐣🐤🐥🐦

அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது

தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிறித்து கொண்டே சென்னது  எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்றது!!!!

அதற்கு மரம் கூறிய பதில் :  எனக்கு தெறியும் நான் வழுவடைந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன் தண்ணீரில் அடித்து செல்லபடுவேன் நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! 😢

கருத்து:   உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீற்கள்
அவர் அவர் சூழ்நிலை அவருக்கு மட்டும் தான் தெரியும்!!!

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

<<< Shared as received in Whatsapp >>>

டெங்கு


டெங்கு முதலான கடும் ஜூரத்தைக் குணப்படுத்தி பிளட் கவுண்டை சீர் செய்யும் இலகுவான மருந்து இலங்கை பாராளுமன்ற அரங்கிலும் பேசப்பட்டு வியப்பூட்டியது.

அது என்ன வென்று தெரியுமா?

💌 பப்பாளி மரத்தின் கொழுந்து இலையின் சாற்றை நீர் கலக்காமல் எடுத்து நோயாளி அருந்த வேண்டும்.


  • சிறுவர்கள் ஒரு மேசைக்கரண்டி அளவும், 
  • பெரியோர் இரண்டு மேசைக்கரண்டி அளவும் அருந்தலாம்.


ஆச்சர்யம் ஆனாலும் உண்மை. சிறுது நேரத்திலேயே உடலில் மாற்றம் ஏற்பட்டு குணமடைவதைக் காணலாம். 😲😲😲😲😲😲

இந்த பார்மூலாவை பயன்படுத்தி #பெப்ரிக்கா பில்ஸ் என்று டேப்லட்டுகளும் இலங்கையில் தயார் செய்யப்பட்டு விட்டது.


இதனை நீங்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாது பகிருங்கள்

கெரிகா பப்பாயா லீஃப் எக்ஸ்ட்ராட் டெப்லட் என்னும் இந்த மருந்து 48 மணி நேரங்களில் டெங்குவை குணப்டுத்துகின்றது...

<<< Shared as received in Whatsapp >>>